ராஜேஷ் குப்தா என்பவரின் புதிய செருப்பைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்!
சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் டி.ஹெச் ரோடு பகுதியை சேர்ந்த தொழிலதிபரான ராஜேஷ் குப்தா(55), என்பவர் பேரிஸ் பகுதியில் இருசக்கர வாகன உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யும்…