தமிழ்நாடு3 months ago
வேலூர் மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. விமான நிலையம் போல மாற உள்ள காட்பாடி ரயில் நிலையம்..!
வேலூர் மக்களுக்ளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக காட்பாடி ரயில் நிலையத்தை விமான நிலையம் போல, சர்வதேச தரத்தில் மாற்ற 329 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பழைய ஸ்டேஷன் கட்டிடம் இரண்டு கட்டங்களாக இடித்து இரண்டு...