கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி வேண்டி தலைமை பொறுப்பு நீதிபதியிடம் கோரிக்கை!
தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி வேண்டும் என்று தலைமை பொறுப்பு நிதிபதியிடம் திமுகக் கோரிக்கை வைத்துள்ள நிலையில் 10:30 மணியளவில் விசாரணை செய்யப்படும்…