இந்தியா3 months ago
இரவு உணவு சாப்பிட்டு கொண்டிருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி திடீர் மரணம்.. மர்ம மரணம் என வழக்குப்பதிவு..!
தனது சகாக்களுடன் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் திடீரென மரணம் அடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பொதுப்பணி துறையில் செயலாளராக பணிகள் இருப்பவர் 57 வயது ஐஏஎஸ்...