விஜயகாந்த் நலமாக உள்ளாரா? என்ன ஆச்சு!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வருகிறார். பல்வேறு சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளும் விஜயகாந்த் நேற்று மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…