டிஜிபியிடம் அறிக்கை கேட்ட தேசிய மகளிர் ஆணையம்! மாவட்ட ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி தகவல் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு! பெண்களின் பாதுகாப்பு தொடர்பான விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை! அமெரிக்கா, ஐரோப்பாவின் குடிநீர்க்...
தமிழ்நாடு முழுதும் நடைபாதை ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது. ஆக்கிரமிப்ப அகற்றம் நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும். தமிழ்நாடு அரசு டிசம்பர் 10க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். – சென்னை உயர்நீதிமன்றம்...
தமிழ்நாட்டின் 4 கடற்கரைகளுக்கு நீலக்கொடி அங்கீகாரம் வழங்கியுள்ளது டென்மார்க் சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை. 1.கடலூர் வெள்ளி கடற்கரை 2.நாகை காமேஸ்வரம் கடற்கரை 3.இராமநாதபுரம் அரியமான் கடற்கரை 4.கோவளம் கடற்கரை. குழந்தைகள் தினத்தை ஒட்டி சென்னை கொளத்தூரில்...
தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடித்த்தில் 834 குழந்தைகள் உள்பட 1464 பேருக்க கண்கண் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 2மாத கைக்குழந்தை உள்பட 8 பேருக்க ஒரு கண்ணில் முழுமையாக பார்வை பறிபொயுள்ளது. – மதுரை அரவிந்த்...
தமிழ் நாடு அரசின் வங்கிக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதால் காவல் துறையினர் அதிர்ச்சி! நைஜீரிய மோசடியாளர்களால் மண்டபம் ஊராட்சிய ஓன்றிய கணக்கில் ரூ.14 கோடி, நாகை ஊராட்சிய ஓன்றிய கணக்கில் ரூ.3.10 கோடி, தாம்பரம் ஊராட்சிய...
காவிரி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அவசர முறையீடு! நடப்பாண்டிற்கான காவிரி நீரை கர்நாடக அரசு வழங்காததால் தமிழ்நாட்டில் 4 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிப்பு! காவிரியில் நீர் திறப்பு தொடர்பான வழக்கை விரைந்து...
விராலிமலை இடைத்தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பே பரிசுகளை வழங்கத் தொடங்கிய சி. விஜயபாஸ்கர் தமிழகம் முழுவதும் 7 இடங்களில் இயங்கிய நன்னடத்தை கைதிகளின் பெட்ரோல் பங்க்குகள் தனியாரிடம் ஒப்படைப்பு; தீபாவளி பட்டாசு விற்பனையும் கைவிடப்பட்டது: பல...
தீபாவளியையொட்டி வெற்றி சிறப்புக் காய்கறிகள் தொகுப்பு திட்டத்தை அறிவித்தது தமிழ்நாடு அரசு. 100 ரூபாய்க்கு பத்து காய்கறிகள் அடங்கிய தொகுப்பு நாளை முதல் விற்பனை. இதில் வெங்காயம், தக்காளி தலா அரை கிலோவும், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு...
அரசு உயர் பதவிகளுக்கு விமர்சனங்களை எதிர்கொள்ளும் சகிப்புத்தன்மை இருக்க வேண்டும். முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசினால் அவதூறு வழக்குதான் தாக்கல் செய்ய வேண்டும். வேறு குற்ற வழக்கு பதிவு செய்யக்கூடாது. – போலீசாருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி...
டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி! வங்கிகளின் அலட்சியத்தால் ஏற்படும் இணையவழிப் பண மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உச்சநீதிமன்றம்...
தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நீட் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்ட 1800 நபர்கள் மீதான 65 குற்ற வழக்குகளையம் திரும்பப் பெற தமிழ்நாடு அரசு உத்தரவு....
விரைவில் அமைக்கப்படவுள்ள மாதிரி ஆவணப்பதிவு மையங்களில் பத்திரப்பதிவு கட்டணங்களை அரசு நிர்ணயித்துள்ளது. இதன்படி வழக்கமான சேவை – ரூ.2000. தட்கல் வழக்கமான சேவை & பிரிமியம் சேவைக்கு தலா ரூ.5000. தட்கல் பிரிமியம் சேவைக்கு ரூ.10000...
நீட் தேர்வுக்குப் பிறகு மருத்துவக் கல்வியில் மிகப்பெரிய மாற்றம்! 2016 வரை மருத்துவப் படிப்பில் ஒரு சதவீதம் கூட சேராத சிபிஎஸ்இ மாணவர்கள் எண்ணிக்கை, 2026-ல் 56% ஆக அதிரடி உயர்வு! நீட் அறிமுகமான பிறகு...
SIR மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களை, புதிய வாக்காளர்களுக்கான படிவம் 6-ஐ நிரப்ப வற்புறுத்துவது ஏன்? இது சட்டவிரோதமா? தேர்தல் ஆணையத்திடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 750 கல்வெட்டுகளை டிஜிட்டல்...
13 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நிர்ணயித்து தமிழ்நாடு அரசு உத்தரவு. இதன்படி குறைந்தபட்ச தூரமான 1.8 கி.மீ.க்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 ஆகவும் கூடுதல் ஒவ்வொரு கி.மீட்டருக்கும் ரூ.25 ஆகவும் காத்திருப்புக் கட்டணம்...