இந்திய அணிக்கு கேப்டனாகும் ஷிகர் தவான்: என்ன சொல்கிறார்?

இந்திய அணிக்கு கேப்டனாகும் ஷிகர் தவான்: என்ன சொல்கிறார்?

இந்திய கிரிக்கெட் அணி, இலங்கைக்குப் பயணம் செய்து அந்த நாட்டுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாட உள்ளது. இந்நிலையில் அந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

அதன்படி அறிவித்த வீரர்கள் பட்டியல் வருமாறு:

ஷிகர் தவான் (கேப்டன்), புவ்னேஷ்வர் குமார் (துணை கேப்டன்), பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல், ருத்ராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, நிதிஷ் ரானா, இஷன் கிஷன் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சாஹல், ராகுல் சகார், கே. கவுதம், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, தீபக் சகார், நவ்தீப் சயினி, சி. சக்காரியா

இப்படி முதல் முறையாக தனக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டு உள்ளது குறித்து ஷிகர் தவான், தன் ட்விட்டர் பக்கத்திங், 'என் நாட்டை தலைமை தாங்கி வழி நடத்த வாய்ப்பு கிடைத்ததை பெருமையாக கருதுகிறேன்' என்றுள்ளார்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com