இந்தியா
சர்க்கரை நோய்க்கு புதிய தீர்வு; கண்டுபிடித்த பாஜக எம்பி!

சமஸ்கிருத மொழியில் பேசுவதன் மூலம் சர்க்கரை நோய், இதய நோய் கோளாறு ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.
கணினி மென்பொருளைச் சமஸ்கிருத மொழியில் உருவாக்கினால் எவ்வித கோளாறுகளும் வராது.
இவ்வாறு அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா தெரிவித்துள்ளது என்று வாட்ஸ்ஆப். பேஸ்புக் போன்ற சமுக வலைதளைங்களில் வருவதை எல்லாம் நாடாளுமன்றத்தில் கணேஷ் சிங் பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.