உலகம்

அதிர்ச்சி.. குடும்பத்துடன் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது தட்டில் விழுந்த சீலிங் ஃபேன்!

Published

on

நாம் குடும்பத்துடன் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது, தட்டில் திடீரென சீலிங் ஃபேன் வந்த விழுந்தால் எப்படி இருக்கும்? கண்டிப்பாக அதிர்ச்சியாக இருக்கும் அல்லவா?

வியட்நாமில் 6 பேர் குடும்பத்துடன் உட்கார்ந்து பேசிக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அடுத்து நடந்தது தான் அந்த அதிர்ச்சியான சம்பவம். அவர்களின் மேல் சீலிங் ஃபேன் வந்து விழுந்தது.

இந்த ஒரு நிமிட காணொளியைப் பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது. குடும்பத்துடன் மேட் மீது உட்கார்ந்து உணவு சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறது ஒரு குடும்பம். திடீரென சீல்ங் ஃபேன் கீழ் விழுந்து பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள் ஆகிறது. அதிர்ஷ்டவசமாக அந்த ஃபேன் விழும் இடத்தில் சிறுவன் ஒருவன் இருந்தும், யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.

இந்த வீடியோவை பார்க்கும் போது, அடுத்த முறை சீலிங் ஃபேனை பார்க்கும் போது எல்லாம் அதிர்ச்சியாகத் தான் இருக்கும். வீடியோவை பார்த்தவர்கள் அதிர்ச்சியாக உள்ளது. நல்ல வேலை எல்லோரும் நலமுடன் உள்ளார்கள் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
YouTube video player

Trending

Exit mobile version