Connect with us

சினிமா

Manobala death: நடிகர் மனோபாலா திடீர் மரணம்.. ஷாக்கான திரையுலகம்!

Published

on

By

இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், சீரியல் இயக்குநர் என ஆல் இன் ஆல் அழகுராஜாவாக சினிமாவில் வலம் வந்து ரசிகர்களையும் சினிமா பிரபலங்களையும் சிரிக்க வைத்து வந்த நடிகர் மனோபாலா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 69.

பாரதிராஜாவின் உதவி இயக்குநராக சினிமாவுக்குள் நுழைந்த மனோபாலா ரஜினிகாந்த், விஜயகாந்த், மோகன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி உள்ளார். ரஜினிகாந்தின் ஊர்க்காவலன் படத்தின் இயக்குநரான மனோபாலாவின் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

#image_title

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக கட்சியை சேர்ந்த முருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கமல்ஹாசன், விஜயகாந்த், லோகேஷ் கனகராஜ், விஷால் உள்ளிட்ட பலர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவிக்க, இயக்குநர் மணிரத்னம், பிசி ஸ்ரீராம், ஆர்யா உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

சென்னை சாலிகிராமத்தில்  உள்ள மனோபாலாவின் இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணிக்கு வளசரவாக்கம் மின் மயானத்தில் மனோபாலாவின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைவரையும் சிரிக்க வைத்து வாழ்ந்த கலைஞன் மறைவால் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் கண்ணீர் சிந்தி வருகின்றனர்.

சினிமா9 hours ago

கஸ்டடி பார்த்து கஷ்டப்பட்ட ரெடியா? இன்னும் ரெண்டு நாளில் ஓடிடியில் ரிலீஸ்!

சினிமா9 hours ago

ஜெயிலர் ரஜினிகாந்த் உடன் போட்டிப் போடும் ஜெயம் ரவி.. இறைவன் ரிலீஸ் எப்போ தெரியுமா?

சினிமா1 day ago

லஸ்ட் ஸ்டோரீஸ் சீசன் 2 வருது.. காமக் கதையில் தமன்னா, கஜோல், மிருணாள் தாகூர்!

சினிமா1 day ago

ஒரே காவிக்கொடி.. ஆதிபுருஷ் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் திரண்ட ஒரு லட்சம் பக்தாஸ்!

சினிமா3 days ago

மாலத்தீவில் வெறும் உள்ளாடையுடன் திரியும் சிவகார்த்திகேயன் பட நடிகை!

சினிமா3 days ago

விஜய்யை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாகும் த்ரிஷா.. நம்பர் ஒன் தான் போல!

சினிமா3 days ago

ஸ்டைல் எல்லாம் தாறுமாறாத்தான் இருக்கு.. படம் ஓட மாட்டேங்குதே சிம்பு சார்!

சினிமா3 days ago

பிரம்மாண்டமாக நடந்த எங்கேயும் எப்போதும் நடிகர் சர்வானந்த் திருமணம்!

சினிமா4 days ago

ஒடிசா ரயில் விபத்து: கமல்ஹாசன் முதல் ராஷ்மிகா மந்தனா வரை இரங்கல்

சினிமா5 days ago

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்: கர்ஜனையா? கழுத்தறுப்பா?

சினிமா5 days ago

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் விமர்சனம்: கர்ஜனையா? கழுத்தறுப்பா?

சினிமா5 days ago

வீரன் விமர்சனம்: ஹிப் ஹாப் ஆதி சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்துக்கு செட் ஆனாரா?

சினிமா6 days ago

திடீரென திருமணத்தை முடித்த KPY தீனா.. இனிமே தான் பொண்ணை லவ் பண்ணனுமாம்!

சினிமா6 days ago

மாமன்னன் இசை வெளியீட்டு விழா.. கமல் முதல் எத்தனை பிரபலங்கள் வந்திருக்காங்க பாருங்க!

சினிமா6 days ago

ஜெயிலர் ஷூட்டிங் நிறைவு.. அப்பாடா ரஜினி முகத்தில் ஒரு தேஜஸ் தெரியுதே.. இந்த முறை மிஸ் ஆகாதோ?

சினிமா3 days ago

விஜய்யை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாகும் த்ரிஷா.. நம்பர் ஒன் தான் போல!

சினிமா3 days ago

மாலத்தீவில் வெறும் உள்ளாடையுடன் திரியும் சிவகார்த்திகேயன் பட நடிகை!

சினிமா4 days ago

ஒடிசா ரயில் விபத்து: கமல்ஹாசன் முதல் ராஷ்மிகா மந்தனா வரை இரங்கல்

சினிமா3 days ago

ஸ்டைல் எல்லாம் தாறுமாறாத்தான் இருக்கு.. படம் ஓட மாட்டேங்குதே சிம்பு சார்!

சினிமா1 day ago

ஒரே காவிக்கொடி.. ஆதிபுருஷ் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் திரண்ட ஒரு லட்சம் பக்தாஸ்!

%d bloggers like this: