சினிமா செய்திகள்

லேட் ஆனாலும் லேட்டஸ்ட்டா வருவேன்: ‘அரபிக்குத்து’ பாடலுக்கு டான்ஸ் ஆடிய ஷிவானி!

Published

on

பிக் பாஸ் சீசன் 4 ல் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன் தற்போது கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் உள்பட 4 திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவருக்கு ஒரு சில திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் 3 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ள ஷிவானி நாராயணன் அவ்வப்போது கிளாமர் வீடியோக்களை பதிவு செய்து வருவார். அந்த வீடியோக்களுக்கு லைக்ஸ் குவியும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் அரபி குத்து பாடலுக்கு கிட்டத்தட்ட அனைத்து திரையுலக பிரபலங்களும் டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாக நிலையில் தற்போது மிகவும் லேட்டாக ஷிவானி நாராயணன் அந்த பாடலுக்கு நடனமாட வீடியோவை பதிவு செய்துள்ளார்

லேட் ஆனாலும் லேட்டஸ்ட்டா வருவேன் என்று பதிவு செய்துள்ள இந்த வீடியோ இன்ஸ்டாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 

 

Trending

Exit mobile version