சினிமா செய்திகள்

இணைந்தது பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் திரையரங்குகள்: ஒப்பந்தம் கையெழுத்து!

Published

on

இந்தியாவின் இரண்டு மிகப்பெரிய மல்டிபிளக்ஸ் திரையரங்குகளான பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்திய திரையரங்க வட்டாரங்களில் பெரும் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளன.

பிவிஆர் திரையரங்க பங்குகளை அமேசான் வாங்க முயற்சித்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் ஆகிய இரண்டும் ஒன்றாக இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இணைந்த பின்பு இந்த திரையரங்குகள் அனைத்தும் பிவிஆர்-ஐநாக்ஸ் லிமிடெட் என்ற பெயரில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அஜய் பாலாஜி என்பவர் பிவிஆர்-ஐநாக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Trending

Exit mobile version