சினிமா

ஐயப்பன் வேடத்தில் அசத்தும் பிருத்விராஜ்!

Published

on

பிருத்விராஜ் ஐயப்பனாக நடிக்கும் ’ஐயப்பன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

ஆகஸ்ட் சினிமாஸ் தயாரிப்பில் பிரபல மலையாள எழுத்தாளரும் கதாசிரியருமான சங்கர் ராமகிருஷ்ணன் என்பவர் ஐயப்பன் எனும் தலைப்பில் இயக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்ர்கள் வெளியாகியுள்ளன. இதில், மலையாளத்தின் முன்னணி நட்சத்திரமான பிருத்விராஜ் ஐயப்பனாக நடிக்கிறார்.

இந்த படத்தில் ஐயப்பனை கடவுளாக சித்தரிக்காமல் பந்தளத்தில் வாழ்ந்த சாதரண மனிதனாக, இளவரசனாக, ஒரு போர் வீரனாக, ஒரு புரட்சியாளனாக வாழ்ந்த கதையைத்தான் இந்தப் படத்தில் சொல்லப் போகிறார்களாம்.

மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் இந்த படம் ரிலீசாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

Trending

Exit mobile version