கேலரி

சேலையிலும் காட்டுவேன் கவர்ச்சி!.. சொக்க வைத்த பூனம் பாஜ்வா…

Published

on

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் பூனம் பாஜ்வா. குறிப்பாக இவர் நடித்த தெனாவட்டு, சேவல், ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

poonam

ஒருகட்டத்தில் சினிமா வாய்ப்பு குறைய துவங்கியதும், வீட்டிலே இருந்ததால் உடலில் வெயிட் போட்டு ஆண்டி போல் மாறினார். ஜி.வி.பிரகாஷ் நடித்த குப்பத்து ராஜா திரைப்படத்திலும் ஆண்டியாகவே நடித்து ரசிகர்களை சூடேற்றினார்.

poonam bajwa

விட்டால் நம்மை ஆண்டியாகவே நடிக்க வைப்பார்கள் என்பதை புரிந்து கொண்ட பூனம் பாஜ்வா, டயட் மற்றும் உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய அழகுக்கு திரும்பினார். ஒருபக்கம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

poonam bajwa

இந்நிலையில், புடவை கட்டுகிறேன் எனக்கூறி கவர்ச்சியாக போஸ் கொடுத்து தொப்புளையெல்லாம் காட்டி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

 

Trending

Exit mobile version