சினிமா

இன்னும் கொஞ்சம் தூக்குச்சுன்னா அவ்ளோ தான்; சோம்பல் முறித்தே சொர்க்கத்தை காட்டும் பூனம் பஜ்வா!

Published

on

சேவல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மலையாள நடிகை பூனம் பஜ்வா முத்தின கத்தரிக்காயாக மாறிய நிலையில், சுந்தர் சிக்கு ஜோடியாக முத்தின கத்தரிக்காய் படத்திலேயே நடித்தார்.

இனிமேல், உங்களுக்கு ஹீரோயின் சான்ஸ் இல்லை என ஆன்டி கதாபாத்திரத்தில் பூனம் பஜ்வாவை நடிக்க வாய்ப்புகள் குவிந்தன. ஆனால், நான் இன்னமும் டவுசர் போட்டுக் கொண்டு திரியும் பியூட்டி தான் என கிரணை போலவே இன்ஸ்டாகிராமில் கிக்கேற்றும் போட்டோக்களை போட்டு ரசிகர்களை ஜொள்ளு விட வைத்து வருகிறார்.

#image_title

அடிக்கடி இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து இளைஞர்களை நெளிய வைத்து வரும் பூனம் பஜ்வா தற்போது பிங்க் டாப் உடையை அணிந்து கொண்டு சோம்பல் முறிக்கும் போட்டோக்களை அடுக்கி ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளார்.

பூனம் பஜ்வா தனது மார்பு பகுதிக்கு கீழ் வரை அவர் அணிந்துள்ள பிங்க் டாப் ஏறும் அளவுக்கு சோம்பல் முறித்தே சொர்க்கத்தை காட்டி உள்ளார். அவரது இந்த லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இன்னும் கொஞ்சம் மேல போனா தான் என்ன என பாடி வருகின்றனர்.

மேலும், ஆபாசமான கமெண்ட்டுகளை போட்டு பூனம் பஜ்வா எப்போது டாப்லெஸ் போஸ் போடுவார் என்றும் கிரண் போல நிர்வாணமாக காட்சி அளிப்பார் என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Trending

Exit mobile version