இந்தியா

#Live | விவசாயிகள் போராட்டத்துக்கு வெற்றி.. புதிய வேளான் சட்டங்கள் வாபஸ்.. மோடி உரை 19.11.2021

Published

on

YouTube video player

இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றுவார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உத்திர பிரதேசத்தில் உள்ள ம்ஹோபாவில் நீர்ப்பாசனம் தொடர்பான முக்கிய திட்டங்களை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

பின்னர் ராஷ்ட்ர ரக்ஷா சம்பர்பன் பர்வ்’ நிகழ்ச்சிக்காக ஜான்சிக்கு செல்கிறார். இந்த நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் முன்னதாக, பிரதமர் மோடி காலை 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்” என்று பிரதமர் அலுவலகம் ட்வீட் செய்துள்ளது.

Trending

Exit mobile version