கேலரி

ஆசம்… அமர்க்களம்…அசத்தல்… அரைகுறை உடையில் ஹாட் போஸ் கொடுத்த பார்வதி நாயர்…

Published

on

நடிகைகள் பட வாய்ப்புக்காக சில லட்சங்கள் செலவு செய்து போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகின்றனர். தமிழ் நடிகைகள் மட்டுமல்ல. தெலுங்கு, பாலிவுட், மலையாள நடிகைகளும் இதை செய்து வருகின்றனர்.

parvati

அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். அதன்பின் நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, உத்தம வில்லன், என்கிட்ட மோதாதே, சீதக்காதி ஆகிய படங்களில் நடித்தார். இது போக சில மலையாளம் மறும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

parvati

ஆனாலும், சரியான வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, சமூக வலைத்தளங்களில் விதவிதமான உடைகளை உடுத்தி ஹாட் போஸ் கொடுத்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறார்.

parvati

இந்நிலையில், அரைகுறை உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது.

parvati

 

Trending

Exit mobile version