Connect with us

உலகம்

சூப்பர் மார்க்கெட் சென்ற பெண்ணுக்கு 2 வருடம் ஜெயில், ரூ.20 லட்சம் அபராதம்: ஏன் தெரியுமா?

Published

on

By

சூப்பர் மார்க்கெட் சென்ற பெண்ணொருவர் அங்கு உள்ள உணவு பொருட்களை சேதப்படுத்தியதாக அவருக்கு 2 ஆண்டு ஜெயில் மற்றும் ரூபாய் 20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பென்சில்வேனியாவில் சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் உச்சத்தில் இருக்கும்போது சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்றார். அப்போது அவர் வேண்டுமென்றே அங்கு இருந்த உணவுப் பொருட்களின் மீது இருமியதாகவும், சில உணவுப் பொருட்களின் மீது எச்சில் துப்பியதாகவும் தெரிகிறது.

இதனையடுத்து அந்த சூப்பர் மார்க்கெட்டின் நிர்வாகிகள் அவர் மீது காவல்துறையினர் புகார் அளித்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து அந்த பெண்ணை கைது செய்து அழைத்துச் சென்றனர். தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரவ வேண்டும் என்பதற்காகவே இதை செய்ததாகவும் அந்த பெண் கைது செய்யப்பட்டபோது கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த பெண் இருமிய உணவு பொருளின் மதிப்பு சுமார் 25 லட்சம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட அந்த பெண்ணின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றத்தில் அவர் குடிபோதையில் இருந்ததால் அவ்வாறு செய்ததாகவும் தன்னை மன்னித்து கொள்ளுமாறும் கூறினார். அவருடைய மன்னிப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் அவர் மீதான வழக்கு தொடர்ந்து நடைபெற்றது.

இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டபோது, அந்த பெண்ணுக்கு 2 வருட சிறை தண்டனை மற்றும் 20 லட்ச ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதுமட்டுமின்றி அவர்கள் இரண்டு வருடம் சிறை தண்டனை அனுபவித்து விடுதலையான பின்னர் 8 ஆண்டுகள் தகுதிகாண் பட்டியலில் இருப்பார் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
தமிழ்நாடு11 hours ago

நேற்றைவிட இன்று குறைந்தது கொரோனா பாதிப்பு!

ameer
சினிமா11 hours ago

தனுஷின் புதிய படத்தில் அமீர்…விரைவில் துவங்கும் படப்பிடிப்பு….

sanchita
கேலரி12 hours ago

தம்மாத்துண்டு உடையில் தெறி கவர்ச்சி.. நடனமாடி வீடியோ வெளியிட்ட நடிகை….

சினிமா செய்திகள்12 hours ago

இரண்டு வருடங்களுக்கு முன் போட்டியாளர், இப்போது ஆங்கர்: ஷிவாங்கிக்கு அடித்த அதிர்ஷ்டம்!

சினிமா செய்திகள்12 hours ago

இனி கிசுகிசு கூட பேச முடியாது: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது புரமோ வீடியோ!

தமிழ்நாடு12 hours ago

உள்ளாட்சி தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வழக்கு: திட்டமிட்டபடி நடக்குமா?

சினிமா14 hours ago

அனபெல் சேதுபதி: திரைப்பட விமர்சனம்

தமிழ்நாடு14 hours ago

டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுத ஆதார் எண் கட்டாயமா? நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு14 hours ago

ஒரே பள்ளியில் 52 மாணவர்களுக்கு திடீர் காய்ச்சல்: தென்காசியில் பரபரப்பு!

வேலைவாய்ப்பு15 hours ago

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

வீடியோ2 months ago

வலிமை ‘நாங்க வேற மாறி’ பாடல் லிரிக் வீடியோ!

வீடியோ8 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ8 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ8 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ8 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ8 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ8 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ8 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ9 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்9 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!