Connect with us

உலகம்

இனிமேல் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்க இது அவசியம்: பயனர்கள் அதிர்ச்சி!

Published

on

By

இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்க செல்பி வீடியோ அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் ஏராளமானோர் கணக்குகளை தொடங்கி வருகின்றனர் என்பதும் மில்லியன் கணக்கான பயனாளர்களின் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்தியா உட்பட உலகில் உள்ள பல நாடுகளில் திரையுலக பிரபலங்கள் இன்ஸ்டாகிராமில் கணக்குகளை வைத்து உள்ளனர் என்பதும் அவர்கள் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு மில்லியன் கணக்கில் லைக்ஸ், கமெண்ட்ஸ் குவியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் செயலியை மேம்படுத்துவதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதும் அவற்றில் ஒன்றாக தற்போது இன்ஸ்டாகிராமில் புதிதாக கணக்கு தொடங்க வேண்டும் என்றால் இனிமேல் செல்பி வீடியோ அப்லோடு செய்வது கட்டாயம் என்ற முறையை அமல்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

எனினும் இந்த செல்பி வீடியோ இன்ஸ்டாகிராம் கணக்கின் எந்த இடத்திலும் பிரதிபலிக்காது என்றும் 30 நாட்களில் சர்வரில் இருந்து தானாக அழிந்து விடும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த முறை அமல்படுத்தப்பட்டால் புதிதாக இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்குபவர்கள் செல்வி வீடியோவை கட்டாயம் அப்லோட் செய்தே ஆக வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு6 mins ago

அழகப்பா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு2 hours ago

சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

வணிகம்3 hours ago

ஒரே நாளில் ரூ.320 குறைந்தது தங்கம் விலை: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

தமிழ்நாடு3 hours ago

தமிழ்நாட்டில் இன்று முதல் தீப்பெட்டி விலை உயர்வு! பொதுமக்கள் அதிருப்தி!

தமிழ்நாடு4 hours ago

அடுத்த ஒரு மணி நேரத்தில் மழை: 2 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு!

தினபலன், நல்லநேரம், ராசிபலன், horoscpe, nalla nerm, today google time
தினபலன்5 hours ago

இன்றைய தினபலன் | நல்ல நேரம் (01/12/2021)

தினபலன்5 hours ago

உங்களுக்கான இன்றைய ராசிபலன்கள் (01/12/2021)

school
தமிழ்நாடு5 hours ago

இன்று ஒரே ஒரு மாவட்டத்திற்கு மட்டும் பள்ளிகள் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு

மாதபலன்,ராசிபலன், Monthly Prediction
மாத பலன்5 hours ago

உங்கள் ராசிக்கான டிசம்பர் 2021 மாத ராசிபலன்கள்!

உலகம்5 hours ago

அனுமதியின்றி புகைப்படம், வீடியோ பதிவு செய்யக்கூடாது: முதல் நாளே அதிரடி காட்டிய டுவிட்டர் சி.இ.ஓ

வேலைவாய்ப்பு2 years ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

கிசு கிசு1 year ago

மூக்குத்தி அம்மன் படத்திலிருந்து அந்த காட்சி நீக்கப்பட்டதற்கு இதுதான் காரணமா?

கிசு கிசு1 year ago

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு கண் தெரியாது.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

வீடியோ4 months ago

வலிமை ‘நாங்க வேற மாறி’ பாடல் லிரிக் வீடியோ!

வீடியோ10 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ11 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ11 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ11 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ11 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ11 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ11 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ11 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்11 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!