இந்தியாவுக்கு கொரோனா நிதியாக ரூ.8,800 கோடி வழங்கிய இளம் தொழிலதிபர்!

இந்தியாவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகள் மற்றும் தொழிலதிபர்கள், பிரபலங்கள் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
இந்தியாவுக்கு கொரோனா நிதியாக ரூ.8,800 கோடி வழங்கிய இளம் தொழிலதிபர்!

பிரபல இளம் தொழிலதிபர் ஒருவர், இந்தியாவுக்கு கொரோனா நிதியாக 8,800 கோடி ரூபாய் அளித்து அனைவரும் மிரள வைத்துள்ளார்.

இந்தியாவுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகள் மற்றும் தொழிலதிபர்கள், பிரபலங்கள் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் எதிரியம் என்ற கிரிப்டோ கரன்சியை உருவாக்கிய விடாலிக் புதெரின் இந்தியாவுக்கு கொரோனா தடுப்பு நிதியாக 1.14 பில்லியன் டாலர் வழங்கியுள்ளது. அதன் இந்திய ரூபாய் மதிப்பு 8,800 கோடி ரூபாய்.

இந்தியாவில் எதிரியம், பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளுக்கு தடை உள்ளது. இருப்பினும் இவ்வளவு பெரிய தொகையை இந்த இளம் தொழில் அதிபர் வழங்கியுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com