Connect with us

உலகம்

விபத்தில் காயமடைந்தவரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்!

Published

on

By

விபத்தில் காயமடைந்து உயிருக்குப் போராடிய ஒருவரை அவர் கையில் கட்டியிருந்த ஆப்பிள் வாட்ச் எமர்ஜென்சிக்கு கால் செய்து காப்பாற்றிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த முகமது ஃபிட்ரிக் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென எதிர்பாராத வகையில் வேன் ஒன்று அவரது இரு சக்கர வாகனத்தில் மோதியது. இதனை அடுத்து அவர் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் விழுந்து மயக்கமடைந்தார்.

இந்த நிலையில் அவர் அணிந்திருந்த ஆப்பிள் வாட்ச் உடனடியாக அவசர எண்ணுக்கு தகவல் அனுப்பியுள்ளது. மேலும் முகமது ஃபிட்ரிக் மயக்கமடைந்து இருக்கும் லொகேஷனையும் சேர்த்து அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அவசர் எண்ணிலிருந்து காவல்துறையினருக்கு தகவல் அனுப்பப்பட்டு காவல்துறையினர் விரைவாக அந்த பகுதியில் ஆம்புலன்ஸ் உடன் வந்தனர்.இதனையடுத்து முகமது ஃபிட்ரிக் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் குணமாகி வருவதாகவும் விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

ஆப்பிள் வாட்ச்சில் ஆபத்து காலங்களில் அவசர உதவியை பிரிவுக்கு தகவல் தெரிவிக்கும் எஸ்ஓஎஸ் என்ற வசதி உள்ளதை அடுத்து முகமது ஃபிட்ரிக் காப்பாற்றப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்பிள் வாட்ச்சில் உள்ள அவசர உதவி பிரிவின் பொத்தானை அழுத்துவதன் மூலம் அல்லது சில நேரங்களில் அதிர்வுகளால் தூண்டப்பட்டு அவசர உதவி எண்ணுக்கு தானாகவே தகவல் அனுப்பப்படும் என்றும் லொகேஷன் அனுப்பிவைக்கப்படும் வசதியும் இதில் உள்ளது என்றும் கூறப்பட்டது.

ஆப்பிள் வாட்ச் என்பது ஆடம்பரத்ற்கு அணியப்படுவது என்ற எண்ணம் மக்கள் மனதில் இருந்து வந்த நிலையில் தற்போது அந்த ஆப்பிள் வாட்ச் ஒரு நபரின் உயிரையே காப்பாற்றி உள்ளது என்பதால் இது அத்தியாசமானது என்பதும் புரிய வருகிறது.

 

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
shivani
கேலரி38 mins ago

சைடு போஸில் சாச்சிப்புட்டியே!… மனசை கொக்கிப் போட்டு இழுத்த ஷிவானி…

bhavana
கேலரி1 hour ago

புடவை கட்டினா நீ தேவதை!… இளசுகளின் மனதை கொள்ளையடித்த பாவனா….

தமிழ்நாடு4 hours ago

தமிழகத்தில் இன்று மேலும் குறைந்தது கொரோனா பாதிப்பு

janani
கேலரி4 hours ago

கண்ண பாத்தாலே போதை ஏறுதே!… நடிகை ஜனனியின் க்யூட் புகைப்படங்கள்…

வேலைவாய்ப்பு4 hours ago

கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 hours ago

இந்திய கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 hours ago

இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 hours ago

இந்தியக் கடற்படையில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு5 hours ago

வைகோ மகனுக்கு பொதுசெயலாளர் பதவி: ரகசிய வாக்கெடுப்பில் அபார வெற்றி!

சினிமா செய்திகள்6 hours ago

பாடகி சித்ராவுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு செய்த கெளரவம்!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

கிசு கிசு11 months ago

மூக்குத்தி அம்மன் படத்திலிருந்து அந்த காட்சி நீக்கப்பட்டதற்கு இதுதான் காரணமா?

வீடியோ3 months ago

வலிமை ‘நாங்க வேற மாறி’ பாடல் லிரிக் வீடியோ!

வீடியோ9 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ9 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ9 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ9 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ9 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ9 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ10 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ10 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்10 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!