Connect with us

உலகம்

Viral: சிறுத்தையை ஒரே கவ்வு… சுருட்டி இழுத்துச் சென்ற முதலை – அலறவிடும் வீடியோ!

Published

on

Crocodile attacking cheetah

தென்னாப்பிரிக்காவில் சில நாட்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தென்னாப்பிரிக்காவில் உள்ள ஃபிண்டா பிரைவேட் கேம் சரணாலயத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. வைல்டு எர்த் டிவி இந்த வீடியோவை ரிலீஸ் செய்துள்ளது. காணொலியில் ஒரு சிறுத்தை, தாகம் தீர்க்க அருகில் இருக்கும் நீர் நிரம்பிய குட்டைக்கு வருகிறது. எந்த வேட்டையாடிகளும் கரையில் இல்லாத காரணத்தினால், மிகுந்த கவனத்துடன் நக்கி நக்கி நீர் அருந்துகிறது.

சில கணங்கள் அமைதியாக கடந்தன. நீரும் சூழலும் நிசப்தம் நிறைந்தவையாக இருக்கிறது. அப்போதுதான் சுமார் 13 அடி நீளம் கொண்ட ஒரு முதலை, திடீரென்று தண்ணீரிலிருந்து பீறிட்டு எழுகிறது. அந்த முதலை சரியாக சிறுத்தையின் கழுத்தைக் கவ்வுகிறது. செய்வதறியாமல் தவிக்கும் சிறுத்தை, முதலையின் பிடியிலிருந்து நழுவப் பார்க்கிறது.

ஆனால் அந்த ராட்சத முதலையின் பிடி, அவ்வளவு எளிதில் விடுபடக் கூடியது அல்ல. கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுத்தையை குட்டையின் அடியாழத்துக்கு இழுத்து செல்கிறது முதலை. பார்ப்போர் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வகையில் உள்ளது இந்த காணொலிக் காட்சி.

வைரல் காணொலியைப் பார்க்க:

வணிகம்15 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?