Connect with us

செய்திகள்

இரட்டை தலையுடன் பிறந்த ஆட்டுக்குட்டி – நீங்களும் பாக்கணுமா?….ஆச்சர்ய வீடியோ…

Published

on

goat

விலங்கு மற்றும் ஊர்வனவற்றில் 2 தலைகள் உள்ள உயிரினத்தை பார்ப்பது மிகவும் அபூர்வம். ஆனால், அவ்வப்போது 2 தலைகள் உள்ள உயிரினங்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாவதுண்டு. இந்தியாவை பொறுத்தவரை ஆடு அல்லது மாடு அல்லது மாடு கன்று போடும் போது மிகவும் அரிதாக இரட்டை தலையுடன் குட்டி பிறப்புதுண்டு. ஆனால், ஈன்று நில நிமிடங்களில் அவை இறந்துவிடுவதுண்டு.

அதேபோல், இரட்டை தலை பாம்புகளும் உண்டு. ஏனெனில் இரட்டை தலையுடன் பிறக்கும் பாம்புகள் இறப்பதில்லை. அதை நிரூபிக்கும் வகையில் இரட்டை தலை பாம்பு ஒன்று எலி ஒன்றை இரையாக பிடித்திருக்கும் வீடியோ சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இரட்டை தலையுடன் ஒரு ஆட்டுக்குட்டி பிறந்துள்ளது. இது தொடர்பான வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by News7Tamil (@news7tamil)

Video courtesy to News7 Tami

வணிகம்6 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?