Connect with us

தமிழ்நாடு

2018ல் இந்தியாவின் டாப் வைரல் யூ டியூப் வீடியோ எது தெரியுமா?!

Published

on

சென்னை: 2018ம் வருடத்தில் இந்தியாவில் வைரலான வீடியோக்களின் டாப் 10 பட்டியலை யூ டியூப் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

இந்தியாவில் எத்தனை நாட்கள் இந்த வீடியோக்கள் வைரலாக இருந்தது, எத்தனை நாள் டிரெண்டிங்கில் இருந்தது என்பதை வைத்து இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் 8 வீடியோக்கள் இந்தி வீடியோக்கள் ஆகும்.

இரண்டு வீடியோக்கள் மட்டுமே தமிழ் வீடியோக்கள் ஆகும். வேறு தென்னிந்திய மொழி வீடியோக்கள் இதில் இடம்பிடிக்கவில்லை.

இந்த லிஸ்டில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு இடங்களை ரஜினியின் படம் பிடித்து உள்ளது. வேறு யாரும் இதில் இரண்டு இடங்களை பெறவில்லை. இந்த லிஸ்டில் 4வது இடத்தில் ரஜினியின் 2.0 படத்தில் டீசர் உள்ளது. 10வது இடத்தில் காலா படத்தின் தமிழ் டீசர் உள்ளது.

இந்த வருடம் இந்தியாவில் அதிகம் வைரலான வீடியோ என, இந்தி வீடியோ ஒன்று முதல் இடத்திற்கு தேர்வாகி உள்ளது. டெரி ஆக்யா கா என்ற பாடலுக்கு இளைஞர்கள் ஆடும் வீடியோ ஆகும் இது.

வணிகம்20 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?