தமிழகத்தில் குறைந்து வருகிறது கொரோனா பாதிப்பு: இன்றைய பாதிப்பு எவ்வளவு?

தமிழகத்தில் குறைந்து வருகிறது கொரோனா பாதிப்பு: இன்றைய பாதிப்பு எவ்வளவு?

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 35 ஆயிரத்துக்கும் குறைவான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல் படிப்படியாக குறைந்தால் தமிழகத்தில் பாதிப்பு வெகுவாக குறைந்து விடும் என்பதும் ஊரடங்கு காரணமாக தான் பாதிப்பு குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இன்றைய பாதிப்பு குறித்து தற்போது பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 34,867

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 18,77,211

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 4,985

சென்னையில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்4,83,757

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 404

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 20,872

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 27,026

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 15,54,759

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,68,194

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 264,69,766

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com