Connect with us

தமிழ்நாடு

இரண்டு நாள் இறக்கத்திற்கு பின் இன்று மீண்டும் ஏறிய தங்கம்!

Published

on

By

தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக இறக்கத்தில் இருந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை ஏறி உள்ளது சென்னையில் இன்றைய தங்கம் வெள்ளி நிலை விலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 4456.00 என்று விற்பனை ஆகி இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 9 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4465.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் சென்னையில் நேற்று ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 35648.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று ஒரே நாளில் 72 உயர்ந்து ரூபாய் 35720.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4829.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 38632.00 எனவும் விற்பனையாகி வருகிறது. ஆபரண தங்கம் போலவே சுத்த தங்கமும் ஒரு கிராம் ரூபாய் 9ம், ஒரு சவரன் ரூபாய் 72ம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் தங்கத்தின் விலை போலவே வெள்ளியின் விலை இன்று உயர்ந்துள்ளது. நேற்று வெள்ளியின் விலை ரூ. 67.70 என விற்பனையான நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூபாய் 67.80 என விற்பனையாகியுள்ளது. இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 67800.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு3 mins ago

அதிமுகவில் இருந்து முன்னாள் மக்களவை எம்பி நீக்கம்: ஓபிஎஸ், ஈபிஎஸ் அதிரடி!

தமிழ்நாடு11 hours ago

தமிழகத்தில் மேலும் குறைந்தது கொரோனா பாதிப்பு!

தமிழ்நாடு12 hours ago

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

இந்தியா13 hours ago

டுவிட்டர் சி.இ.ஓ ஒரு வைரஸ்: அதற்கு தடுப்பூசியே கிடையாது: தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா

தமிழ்நாடு14 hours ago

நாற்காலி மீது ஏறி நடந்தது ஏன்? திருமாவளவன் விளக்கம்!

சினிமா செய்திகள்14 hours ago

நன்றி அண்ணா! சீமானுக்கு நன்றி தெரிவித்த ‘மாநாடு’ தயாரிப்பாளர்!

How Pakistan-south Africa series affect csk
கிரிக்கெட்14 hours ago

சிஎஸ்கே அணிக்கு தோனி தேவையில்லையா? கவுதம் காம்பீரின் தேர்வு!

தமிழ்நாடு17 hours ago

புயலாக மாறுகிறது தாழ்வு மண்டலம்: கரையை கடப்பது எங்கே?

தமிழ்நாடு17 hours ago

தமிழக பள்ளிகளில் பருவத்தேர்வுகள் எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

தமிழ்நாடு17 hours ago

மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து மினி பேருந்துகள்: முழு விபரங்கள்!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

கிசு கிசு1 year ago

மூக்குத்தி அம்மன் படத்திலிருந்து அந்த காட்சி நீக்கப்பட்டதற்கு இதுதான் காரணமா?

கிசு கிசு1 year ago

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு கண் தெரியாது.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

வீடியோ4 months ago

வலிமை ‘நாங்க வேற மாறி’ பாடல் லிரிக் வீடியோ!

வீடியோ10 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ11 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ11 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ11 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ11 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ11 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ11 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ11 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்11 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!