குறைந்து வருகிறதா கொரோனா பாதிப்பு: இன்றைய பாதிப்பின் முழு தகவல்!

குறைந்து வருகிறதா கொரோனா பாதிப்பு: இன்றைய பாதிப்பின் முழு தகவல்!

தமிழகத்திலும் சென்னையிலும் ஓரளவுக்கு கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் இன்றும் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு தகவல்களை தற்போது பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 35,483

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 18,42,344

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 5,169

சென்னையில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 4,78,710

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 422

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 20,468

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 25,196

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 15,27,733

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,76,824

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 263,01,572

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com