முழு ஊரடங்கு நேரத்தில் தேவையில்லாமல் வெளியில் சுற்றினால் கடும் நடவடிக்கை.. தமிழக காவல் துறை!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மிகவும் வேகமாகப் பரவி வரும் நிலையில், முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி மக்கள் சுற்றி வருவதாகச் செய்திகள் வெளியாகின.
முழு ஊரடங்கு நேரத்தில் தேவையில்லாமல் வெளியில் சுற்றினால் கடும் நடவடிக்கை.. தமிழக காவல் துறை!

முழு ஊரடங்கு நேரத்தில் தேவையில்லாமல் வெளியில் சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக காவல் துறை எச்சரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை மிகவும் வேகமாகப் பரவி வரும் நிலையில், முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி மக்கள் சுற்றி வருவதாகச் செய்திகள் வெளியாகின.

கொரோனா முதல் அலையின் போது தேவையில்லாமல் சுற்றித்திரியும் மக்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இரண்டாம் அலையின் போது மக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சாலைகளில் எப்போதும் போல் வாகனங்கள் சென்று வருவதாகக் கூறப்பட்டது.

எனவே நாளை முதல் முழு ஊரடங்கு நேரத்தில் தேவையில்லாமல் வெளியில் சுற்றினால் கடும் நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக காவல் துறை எச்சரித்துள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com