32 ஆயிரத்தை நெருங்கியது தமிழக கொரோனா பாதிப்பு!

32 ஆயிரத்தை நெருங்கியது தமிழக கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு இன்று 32 ஆயிரத்தை நெருங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஊரடங்கு அமல் படுத்தி முழுதாக விட்ட 5 நாட்கள் முடிந்து விட்ட போதிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் அதிகரித்துக் கொண்டே வருவது தமிழக அரசை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 31,892

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 15,31,377

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 6,538

சென்னையில் கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள்: 4,25,603

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 288

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 20,037

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 4059

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 13,18,982

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 153,363

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 243,08,132

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com