தமிழகத்தில் இன்று மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்று மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்று சுமார் 15000 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முழு தகவல்களை தற்போது பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 15,759

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 23,24,597

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,094

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,056

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 378

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 28,906

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 29,243

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 21,20,889

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,82,586

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 296,07,865

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com