நேற்றைவிட இன்று குறைந்த கொரோனா பாதிப்பு!

நேற்றைவிட இன்று குறைந்த கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் நேற்று 36 ஆயிரத்தை விட அதிகமாக கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று 36 ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ:

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 35,873

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 18,06,861

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 5,559

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 448

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 20,046

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 25,776

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 15,02,537

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 166,639

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 255,86,237

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com