படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: இன்றைய பாதிப்பு எவ்வளவு?

படிப்படியாக குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: இன்றைய பாதிப்பு எவ்வளவு?

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் குறைய ஆரம்பித்துள்ளது. ஊரடங்கு மற்றும் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு காரணமாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இன்று 34 ஆயிரத்துக்கும் குறைவாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முழு தகவலை தற்போது பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 33,764

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 19,45,260

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 3561

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 475

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 21,815

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 29,717

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 16,13,221

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,72,424

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 268,14,424

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com