உருமாறிய மக்கள் நீதி மய்யத்தை விரைவில் காண்பீர்கள்: கமல்ஹாசன்

உருமாறிய மக்கள் நீதி மய்யத்தை விரைவில் காண்பீர்கள்: கமல்ஹாசன்

சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அதிமுகவை அடுத்து மூன்றாவது அணியாக பெரும் எதிர்பார்ப்புடன் போட்டியிட்ட கட்சி மக்கள் நீதி மய்யம். இந்த கட்சி, சரத்குமார் கட்சியுடனும் பாரிவேந்தர் கட்சியுடனும் கூட்டணி வைத்து போட்டியிட்ட நிலையில் தேர்தல் முடிவின்போது இந்த கட்சிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை என்பதும் கமல்ஹாசனே கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் தோல்விக்குப் பின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் டாக்டர் மகேந்திரன் உள்பட ஒருசிலர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர். இதனை அடுத்து கட்சியே காணாமல் போய்விடுமோ என்ற சந்தேகம் இருந்த நிலையில் தற்போது கமல்ஹாசன் அவர்கள் வீடியோ ஒன்றை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் மைய கிணறு அவ்வளவு சாதாரணமாக தீர்ந்து போய் விடாது என்றும் கட்சி உள்கட்டமைப்பை தனிமனிதர்கள் தங்கள் அதற்கு ஏற்ப மாற்றி ஆடிய விளையாட்டுக்கள் இனி தொடராது என்றும், உருமாறிய மக்கள் நீதி மையத்தை இனி காண்பீர்கள் என்றும், என் உயிர் உள்ளவரை அரசியலில் இருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com