இன்றும் குறைந்தது கொரோனா: தமிழகத்தில் இயல்பு நிலை திரும்புமா?

இன்றும் குறைந்தது கொரோனா: தமிழகத்தில் இயல்பு நிலை திரும்புமா?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக குறைந்து வருவது சற்று ஆறுதல் அளித்து உள்ளது. ஊரடங்கு காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தற்போது முழு ஊரடங்கு காரணமாக இன்னும் வேகமாக குறைந்தால் இயல்பு நிலை திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 34,285

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 19,11,496

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 4,041

சென்னையில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 4,87,691

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 468

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 21,340

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 15,83,504

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 15,83,504

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 171,866

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 266,41,632

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com