இன்றும் 30 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: உயிரிழப்பும் அதிகமானதால் பரபரப்பு

இன்றும் 30 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: உயிரிழப்பும் அதிகமானதால் பரபரப்பு

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நேற்றும் இன்றும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்/

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 30,621

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 14,99,485

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 4,19,261

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 6,991

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 297

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 19,287

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 4059

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 12,98,945

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 151,700

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 241,54,769

30,621 COVID19 positive cases reported in Tamil Nadu today

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com