17 ஆயிரத்திற்கும் குறைந்த இன்றைய கொரோனா பாதிப்பு!

17 ஆயிரத்திற்கும் குறைந்த இன்றைய கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கும் காரணத்தினால் தினமும் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அதேநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமாகி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதால் கொரோனாவால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து தற்போது பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 16,813

தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 23,08,838

சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,223

கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 2,236

தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 358

தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 28,525

தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 32,049

தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 20,91,646

தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,81,920

தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 294,25,279

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com