தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: யார் யாருக்கு எந்த துறை?

தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: யார் யாருக்கு எந்த துறை?

நிர்வாக வசதிக்காகவும் நடவடிக்கை எடுக்கும் வகையிலும் தமிழகத்தில் அவ்வப்போது ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமான ஒன்றே. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது புதிய ஆட்சி ஏற்பட்டுள்ள நிலையில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதல் தலைமைச் செயலர் பிறப்பித்த உத்தரவின்படி மாற்றப்பட்ட 15 ஐபிஎஸ் அதிகாரிகளின் துறை குறித்து தற்போது பார்ப்போம்.

1. தமிழக போலீஸ் அகடமி இயக்குநராக பிரதீப் வி. பிலீப்

2. ஆயுதப்படை போலீஸ் ஏடிஜிபி ஆக ஜெயந்த் முரளி

3. குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால்

4. பொருளாதார குற்றப்பிரிவு ஏடிஜிபி.,யாக ஆபாஷ்குமார்

5. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலர் ஆக ஜெயராமன் *பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி.,ஆக தினகரன்

6. ஆயுதப்படை பிரிவு ஐஜி லோகநாதன்

*

7. ழில்நுட்ப சேவைப்பிரிவு டிஐஜி ஆக ராஜேந்திரன்

8. சேலம் போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு துணை கமிஷனராக பா.மூர்த்தி

9. தூத்துக்குடியில் உள்ள போலீஸ் ரெக்ரூட் பள்ளி முதல்வர்/ எஸ்.பி.,ஆக செந்திலும்

10. மதுரை மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்.பி., ஆக மகேஷ்வரனும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com