Connect with us

கிரிக்கெட்

இந்தியாவின் வெற்றியை பறித்த வருணபகவான்: முதல் டெஸ்ட் டிரா!

Published

on

By

இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே கடந்த 4ஆம் தேதி முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த போட்டியில் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா இருந்தபோது மழை பெய்ததால் கடைசி நாள் ஆட்டம் ஒரு பந்து வீச படாமல் போட்டி டிரா ஆனது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை அடுத்து இந்தியா முதல் இன்னிங்சில் 278 ரன்கள் குவித்தது என்பதும் கேஎல் ராகுல் மிக அபாரமாக விளையாடி 84 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் சுதாரித்து 303 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஜோ ரூட் 109 ரன்கள் எடுத்தார். இதனால் இந்திய அணி வெற்றி பெற 209 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நான்காவது நாள் இறுதியில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்ததால் இந்தியா ஐந்தாவது நாளில் வெற்றி பெற 157 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது.

ஆனால் இங்கிலாந்தில் மழை பெய்ததை அடுத்த ஐந்தாவது நாள் போட்டி ரத்து செய்யப்பட்டது ஐந்தாவது நாளில் ஒரு பந்து கூட விசப்படவில்லை என்பதால் போட்டி டிரா ஆனதாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டது.

இந்தியா மிக எளிதில் வெற்றி பெறும் என்ற நிலையில் இந்தியாவின் வெற்றியை வருணபகவான் பறித்தது இந்திய ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக சதமடித்த ஜோ ரூட் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 183/10

ரூட்: 64
பெயர்ஸ்டோ: 29
சாம் கர்ரன்: 27

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 278/10

கே.எல்.ராகுல்: 84
ஜடேஜா: 56
பும்ரா: 28

இங்கிலாந்து 2வது இன்னிங்ஸ்: 303/10

ரூட்: 109
பெயர்ஸ்டோ: 30
சாம் கர்ரன்: 32

இந்தியா 2வது இன்னிங்ஸ்: 52/1

கே.எல்.ராகுல்: 26 அவுட்
ரோஹித் சர்மா: 12 நாட் அவுட்
புஜாரா: 12 நாட் அவுட்

 

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
வேலைவாய்ப்பு2 hours ago

தேசிய காற்றாலை நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 hours ago

இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

சினிமா செய்திகள்2 hours ago

இந்தியா-பாகிஸ்தான் பார்டரில் தல அஜித்: வைரல் புகைப்படங்கள்!

nayanthara
கேலரி3 hours ago

காதலரோடு சாமி தரிசனம் செய்த நயன்தாரா – தீயாய் பரவும் புகைப்படங்கள்….

தமிழ்நாடு3 hours ago

தமிழகத்தில் இன்று மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு!

தமிழ்நாடு3 hours ago

சி விஜயபாஸ்கரை அடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன்: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

poonam bajwa
கேலரி3 hours ago

எங்க வேணா பாத்துக்கோ..என்ன வேணா சொல்லிக்கோ!…பூனம் பாஜ்வாவின் மிரட்டல் கவர்ச்சி…

சினிமா செய்திகள்3 hours ago

இன்னும் ஒரு வாரம் இருந்திருந்தால் அபிஷேக்கை வச்சு செஞ்சிருப்பேன்: நாடியா சாங்

உலகம்4 hours ago

கொரோனாவை வென்று மின்சாரத்திடம் தோற்ற சீனா: சரியும் பொருளாதாரம்!

தமிழ்நாடு4 hours ago

ஜோசப் விஜய் எனும் நான்” : மதுரை ரசிகர்களின் போஸ்டரால் பரபரப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

கிசு கிசு11 months ago

மூக்குத்தி அம்மன் படத்திலிருந்து அந்த காட்சி நீக்கப்பட்டதற்கு இதுதான் காரணமா?

வீடியோ3 months ago

வலிமை ‘நாங்க வேற மாறி’ பாடல் லிரிக் வீடியோ!

வீடியோ9 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ9 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ9 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ9 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ9 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ9 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ9 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ10 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்10 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!