Connect with us

இந்தியா

பெண் போலீஸிடம் பிரியங்கா காந்தி செய்த நெகிழ்ச்சி செயல்… வைரல் வீடியோ..

Published

on

priyanka

மறைந்த இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியின் மகள் பிரியங்கா காந்தி. தந்தையின் மறைவுக்கு பின் ராகுல் காந்தி அரசியலுக்கு வந்தது போல் இவரும் அரசியலில் இறங்கினார். காங்கிரஸ் நடத்தும் பல போராட்டங்களிலும் கலந்து கொண்டவர்.

சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மீது காரை ஏற்றி சிலர் கொலை செய்த போது, உடனடியாக அங்கு சென்று அவர்களுக்காக குரல் கொடுத்தார். அவரை உ.பி. போலீசார் தனிமை சிறையில் அடைத்தனர். ஆனாலும் அவர் அசரவில்லை.அதன்பின் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து கட்டியணைத்து ஆறுதல் கூறினார். இது மக்களிடம் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், ஒரு கோவிலில் தரிசனம் செய்வதற்காக பிரியங்கா காந்தி சென்றிருந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஒரு காவல் அதிகாரியை அழைத்து கட்டியணைத்து தனது அன்பை காட்டினார். இது அந்த பெண் காவல் அதிகாரிக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், பிரியங்கா காந்தியின் செயலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

வணிகம்18 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?