Connect with us

உலகம்

சீன வெள்ளம்: ஐயோ! அவர் பிழைத்தாரா தெரியலயே!… நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ…

Published

on

flood

சீனாவில் தற்போது கடுமையான மழை பெய்து வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு மழை பெய்து வருகிறது. குறிப்பாக தெற்கு சீனாவில் பல்வேறு பகுதியில் தொடர் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதிலும், ஹெனான் என்கிற மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த மழை எதிர்பார்த்திராத ஒன்று வானிலை மாற்றம் மற்றும் வெப்பநிலை உயர்வால் இப்படி அதீத மழை பெய்யும். காலநிலை மாற்றம்தான் இதற்கான காரணம் என சீன வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில், சீனாவில் செங்சாவ் பகுதியில் மட்டும் ஒரு மணி நேரத்தில் 200 மி.மீ மழை கொட்டி தீர்த்துள்ளது. வெள்ளத்தின் காரணமாக அங்கு இதுவரை 12 பேர் பலியாகிவிட்டனர். எனவே, அந்த நகரமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக வீடுகளுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சாலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சி அடைய செய்தது.

இந்நிலையில், அதே வெள்ளத்தில் ஒருவர் அடித்து செல்லப்படும் வீடியோ வெளியாகி பலரையும் பதர வைத்துள்ளது. அவர் உயிர் பிழைக்க போராடுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், ஐயோ அந்த நபர் பிழைத்திருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

 

 

 

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?