Connect with us

செய்திகள்

உலகத்திலேயே பெரிய நாக்கு இவருக்குதான்!.. விருது வாங்கிய வாலிபர்!.. வீடியோ பாருங்க!….

Published

on

tongue

பொதுவாக அதிகம் பேசுபவர்களை பார்த்து உனக்கு நாக்கு நீளம் எனக்கூறுவார்கள். ஆனால், உண்மையிலேயே ஒருவர் தனக்கு உலகிலேயே நாக்கு நீளம் என நிரூபித்து, அதற்காக கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார். அவர் ஒரு இந்தியர். அதுவும் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பது நமக்கு கூடுதல் பெருமை.

இவர் பெயர் பிரவீன். வயது 20., விருதுநகர் மாவட்டம் திருத்தாங்கல் பகுதியைசேர்ந்தவர். இவருக்கு நாக்கு 10.8  செண்டி மீட்டர் இருக்கிறது. எனவே, இது உலக சாதனையாக கருதப்பட்டு விருதையும் பெற்றுள்ளார். கடந்த பிப்ரவரி
மாதம் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.

பொதுவாக ஆண்களுக்கு நாக்கு 8.5 செண்டி மீட்டர் நீளமே இருக்கும். அதேபோல், பெண்களுக்கு 7.9 செண்டி மீட்டர் இருக்கும். பிரவீன் பி.இ. ரோபோட்டிக்ஸ் படித்தவர். கடந்த வருடம் ஏசியன் புக் சாதனைக்காக தனது நாக்கால் தனது  மூக்கை ஒரு நிமிடத்தில் 219 முறை தொட்டு ஏற்கனவே சாதனை படைத்துள்ளார். முக்கை மட்டுமல்ல கண்ணையும் தொடும் பயிற்சியை அவர் செய்து வருகிறார். அதோடு, நாக்கால் எழுகிறார். நாக்கால் ஓவியமே வரைகிறார்.

ஆச்சர்யமாக இருக்கிறதா? வீடியோவை பாருங்கள்…

சினிமா செய்திகள்3 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 வாரங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்2 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?

How to keep food in the fridge and heat it up to eat? And it is good or bad?
ஆரோக்கியம்2 மாதங்கள் ago

உணவை ஃபிரிட்ஜில் வைத்து சூடுபடுத்திச் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?