Connect with us

உலகம்

 ஒரே கிராமத்தையே பிணங்களுக்காக அர்ப்பணிக்க திட்டம்.. இந்தோனேஷியா சுனாமி!

Published

on

ஜகர்த்தா: இந்தோனேஷியாவில் சுனாமி காரணமாக பலியானவர்களின் உடலை மொத்தமாக ஒரு கிராமத்தில் புதைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கமும், சுனாமியும் அங்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 8 நாட்களுக்கு முன் இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

A ship is seen stranded on the shore after an earthquake and tsunami hit the area in Wani, Donggala, Central Sulawesi, Indonesia October 1, 2018 in this photo taken by Antara Foto. Antara Foto/Muhammad Adimaja/ via REUTERS ATTENTION EDITORS – THIS IMAGE WAS PROVIDED BY A THIRD PARTY. MANDATORY CREDIT. INDONESIA OUT. NO COMMERCIAL OR EDITORIAL SALES IN INDONESIA. – RC12E9972E90

இந்தோனேஷியாவில் சுனாமி காரணமாக இதுவரை 1624 பேர் பலியாகி உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேஷியாவின் சுலசேசி தீவில் உள்ள பலு என்ற பகுதியில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

இவர்களுக்காக மொத்தமாக பெரிய கிராமம் ஒன்றை பயன்படுத்த போவதாக தகவல் வருகிறது. இதற்காக அங்கு இருக்கும் மதகுருமார்களிடமும், உள்ளூர் ஆட்சியாளர்களிடம் பேசி வருகிறார்கள். ஒரு கிராமத்தை அப்படியே பிணங்களை புதைக்க பயன்படுத்திக் கொள்ளலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள்.

வணிகம்5 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?