Connect with us

இந்தியா

தேவேந்திர ஃபட்னாவிஸ்தான் கர்நாடகத்தின் அடுத்த முதல்வரா..?- இந்த ட்விஸ்ட எதிர்பார்க்கலையே

Published

on

By

கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா, இன்று தன் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்த தேவேந்திர ஃபட்னாவிஸ், கர்நாடகத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்க உள்ளார் என்று தகவல்கள் வெளி வந்துள்ளன.

பாஜகவில் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் பதவிகள் வகிக்கக் கூடாது என்கிற நடைமுறையின் கீழ், தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய எடியூரப்பா பணிக்கப்பட்டார். தன் பொறுப்பைத் தக்க வைத்துக் கொள்ள எடியூரப்பா பல கட்ட முயற்சிகள் செய்தும் அது எதுவும் பலனளிக்கவில்லை.

இந்நிலையில் இன்று தான் ஆட்சியமைத்த இரண்டு ஆண்டு நிறைவடைந்த நாளில் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தற்போது பாஜக தரப்பு, கர்நாடக முதல்வராக அடுத்ததாக யாரை நியமிக்கும் என்கிற கேள்வி பெங்களூரு வட்டாரத்தை பரபரக்கச் செய்து உள்ளன. அதில் அதிர வைக்கும் வகையில், கர்நாடகத்துக்குச் சம்பந்தமே இல்லாத தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்பார் என்று சொல்லப்படுகிறது.

இது குறித்த தகவலை காங்கிரஸ் நிர்வாகி ஸ்ரீவட்ஸா ட்விட்டர் மூலம் தெரிவித்து உள்ளார்.

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
poonam bajwa
கேலரி3 hours ago

இது செம ஹாட்!.. நீச்சல் உடையில் போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா….

செய்திகள்4 hours ago

1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது எப்போது? – தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாடு4 hours ago

அக்டோபர் 6, 9 ஆம் தேதிகளில் பொது விடுமுறை என அறிவிப்பு.

shilpa
கேலரி4 hours ago

இது வேற லெவல் கவர்ச்சி… ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த ஷில்பா மஞ்சுநாத்…

தமிழ்நாடு5 hours ago

தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு இவ்வளவா?

வேலைவாய்ப்பு5 hours ago

ரூ.1.12லட்சம் ஊத்தியத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 hours ago

10, 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 hours ago

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 hours ago

தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு6 hours ago

IDBI வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

வீடியோ2 months ago

வலிமை ‘நாங்க வேற மாறி’ பாடல் லிரிக் வீடியோ!

வீடியோ8 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ9 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ9 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ9 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ9 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ9 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ9 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ9 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்9 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!