பிளாஸ்மா சிகிச்சையால் பயனில்லையா? குழப்பத்தில் மத்திய அரசு!

பிளாஸ்மா சிகிச்சையால் பயனில்லையா? குழப்பத்தில் மத்திய அரசு!

பிளாஸ்மா சிகிச்சை என்றால், கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த இரத்த அணுக்களிலிருந்து எதிர்ப்புக்களைப் பிரித்து எடுத்து அதை கொரோனா நோயாளிகளுக்குச் செலுத்துவது ஆகும்.

கொரோனா முதல் அலையின் போது, கொரோனாவில் இருந்து குணமடைந்த நோயாளிகளிடம் இருந்து பிளாஸ்மா பெற்றுப் பிற கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த சிகிச்சை குறித்த ஆய்வை மேற்கொண்ட ஏயிம்ஸ் மற்றும் ஐசிஎம்ஆர் மருத்துவர்கள், பிளாஸ்மா சிகிச்சையால் கொரோனா நோயாளிகளுக்கு எந்த பயனும் இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

பிளாஸ்மா சிகிச்சை என்றால், கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த இரத்த அணுக்களிலிருந்து எதிர்ப்புக்களைப் பிரித்து எடுத்து அதை கொரோனா நோயாளிகளுக்குச் செலுத்துவது ஆகும்.

பிளாஸ்மா சிகிச்சை கொரோனா நோயாளிகளுக்கு மிகப் பெரிய அளவில் பயனளிக்கும் என்று கூறப்பட்டு வந்தது. சச்சின் உள்ளிட்ட பிரபலங்கள் பிளாஸ்மா தானம் செய்யுங்கள் என்றும் சமூக வலைத்தளங்களில் கேட்டு வந்தனர்.

ஆனால் இப்போது இதனால் எந்த பயனும் இல்லை என்று தெரியவந்துள்ளதால், பிளாஸ்மா சிகிச்சையைக் கைவிட மத்திய அரசு விரைவில் பரிசீலனை செய்யும் என்று தகவல்கள் கூறுகின்றன.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com