அந்நிய நேரடி முதலீட்டில் புதிய சாதனை படைத்த இந்தியா!

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 10 சதவீதம் அந்நிய நேரடி முதலீடு கூடுதலாக இந்தியாவுக்கு வந்துள்ளது
அந்நிய நேரடி முதலீட்டில் புதிய சாதனை படைத்த இந்தியா!

2020-2021 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அந்நிய நேரடி முதலீட்டை இந்தியா பெற்றுள்ளது.

இந்தியாவுக்கு 2020-2021ல் 81.71 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீடு வந்துள்ளது.

2019-2020 நிதியாண்டு உடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு கூடுதல் அந்நிய நேரடி முதலீடு இந்தியாவுக்கு வந்துள்ளது.

மொத்த முதலீட்டில் 29 சதவீதம் சிங்கப்பூரில் இருந்து வந்துள்ளது.

தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து வந்த முதலீடு 23 சதவீதம், மொரீசியசில் இருந்தது 9 சதவீத முதலீடு வந்துள்ளது.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com