கார்கிலில் நில நடுக்கம்.. பதரியடித்து சாலைக்கு வந்த மக்கள்!

நிலநடுக்கம் 3.6 ரிக்கடர் அளவாக பதிவானதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
கார்கிலில் நில நடுக்கம்.. பதரியடித்து சாலைக்கு வந்த மக்கள்!

லடாக்கின் கார்கில் பகுதியில் காலை 8 மணி 37 நிமிடத்துக்கு நில நடுக்கம் ஏற்பட்டது, பகுதி மக்களைப் பீதியடையச் செய்துள்ளது.

நிலநடுக்கம் 3.6 ரிக்கடர் அளவாக பதிவானதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

கார்கிலிலிருந்து 46 கிலோ மீட்டர் கிழக்குப் பகுதியில், 40 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மக்கல் சிறிது நேரம் சாலையில் தஞ்சம் புகுந்தனர்.

No stories found.
Bhoomi Today
www.bhoomitoday.com