Connect with us

இந்தியா

ஆப்பிள் ஐபோன் உபயோகித்தால் இப்படி ஒரு ஆபத்தா? அதிர்ச்சி தகவல்!

Published

on

By

உலகம் முழுவதும் ஆப்பிள் ஐபோனுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வரும் நிலையில் ஆப்பிள் ஐபோன் பயன்படுத்துபவர்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்பிள் நிறுவன ஆப்பிள் ஐபோனை பயன்படுத்துவோரை குறிவைத்து பெகாசஸ் மென்பொருள் மூலமாக உளவு பார்க்கும் நடவடிக்கையில் தொடர்வதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெகாசஸ் என்ற செயலி மூலமாக பல்வேறு நாடுகளில் அரசை எதிர்ப்பவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை உளவு பார்க்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலும் அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்களின் செல்போன்கள் பெகாசஸ் செயலி மூலமாக உளவு பார்க்கப்பட்டதாக கூறப்பட்டது என்பதும் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சவுதி அரேபியாவில் அரசியல் தலைவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் ஐபோன்கள் பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள், மேக் ஐபோன் மற்றும் ஆப்பிள் கடிகாரங்கள் ஆகியவற்றில் பெகாசஸ் செயலியை ஊடுருவ வைத்து அவர்களை உளவு பார்ப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆண்ட்ராய்டு மொபைலை போல் ஆப்பிள் ஐபோனில் அவ்வளவு எளிதாக ஒரு செயலியை இன்ஸ்டால் செய்ய முடியாது என்று, ஆப்பிள் ஸ்டோரில் என்ன செயலிகள் இருக்கின்றதோ அந்த செயலிகளை மட்டுமே தகுந்த பாதுகாப்புடன் இன்ஸ்டால் செய்ய முடியும் என்றும், ஆனால் இதிலும் பெகாசஸ் செயலியை ஹேக்கர்கள் ஐபோன் உரிமையாளருக்கு தெரியாமல் இன்ஸ்டால் செய்து இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

இதனை அடுத்து புதிய அப்டேட்டை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் பயன்படுத்துபவர்களை குறிவைத்து பெகாசஸ் செயலி மூலம் ஹேக்கர்களால் உளவு பார்ப்பதாக வெளிவந்திருக்கும் தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
தமிழ்நாடு3 hours ago

டி.என்.பி.எஸ்.சி தேர்வில் புதிய மாற்றங்கள்: பிற மாநிலத்தவர்களுக்கு ஆப்பு!

kushbu
கேலரி3 hours ago

மறுபடியும் ஹீரோயின்!.. மாடர்ன் உடையில் 30 வயசு குறைஞ்சு போச்சு.. குஷ்புவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

தமிழ்நாடு4 hours ago

டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு எதிரொலி: 2512 ரெளடிகள் கைது!

இந்தியா4 hours ago

ஓபிசி பட்டியலில் திருநங்கைகள்: மத்திய அரசு முடிவு

தமிழ்நாடு6 hours ago

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு கும்பாபிஷேகம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

தமிழ்நாடு6 hours ago

இரண்டு நாள் சரிவுக்கு பின் இன்று விலை உயர்ந்தது தங்கம்!

storm cyclone
இந்தியா6 hours ago

வங்கக்கடலில் புதிய புயல்: பெயர் என்ன தெரியுமா?

சினிமா செய்திகள்7 hours ago

பாடும் நிலா பாலு மறைந்த நாள்: எஸ்பிபி புத்தகம் வெளியீடு!

தமிழ்நாடு7 hours ago

சென்னையில் இருந்து கிளம்பிய விமான நடுவானில் திடீர் கோளாறு: பரபரப்பு தகவல்!

இந்தியா7 hours ago

திருப்பதியில் இன்று முதல் ஆன்லைனில் இலவச தரிசனம் டோக்கன்: இணையதள முகவரி அறிவிப்பு

வேலைவாய்ப்பு2 years ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா2 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா2 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை!

சினிமா3 years ago

நடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை!

வீடியோ2 months ago

வலிமை ‘நாங்க வேற மாறி’ பாடல் லிரிக் வீடியோ!

வீடியோ8 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ8 months ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ8 months ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ8 months ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ9 months ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ9 months ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ9 months ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ9 months ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்9 months ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!