Connect with us

இந்தியா

மாயமாகிய கணவர்: 65 வயது முதியவரை திருமணம் செய்த 25 வயது பெண்!

Published

on

கர்நாடக மாநிலத்தில் 25 வயது பெண் ஒருவரின் கணவர் திடீரென காணாமல் போனதை அடுத்து அந்த பெண் 65 வயது முதியவரை காதலித்து மீண்டும் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள தும்கூர் மாவட்டத்தைச் சேர்ந்த மேகனா என்ற 25 வயது பெண்ணுக்கும் இளைஞர் ஒருவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்தத் திருமணம் வாழ்க்கை ஒரே ஆண்டில் கசந்ததை அடுத்து இரண்டு ஆண்டுகளாக மேகனாவுகும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் மனைவி மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக மேகனாவின் கணவர் திடீரென மாயமாகி விட்டார். அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்பதை எடுத்து தனியாக வாழ்ந்து வந்த மேகனா வேறொரு திருமணம் செய்ய முடிவு செய்தார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 65 வயதான சங்கரண்ணா என்பவர் மீது காதல் மலர்ந்தது. ஆரம்பத்தில் நட்பாக பழகி வந்த இருவரும் அதன் பின்னர் காதலிப்பதை ஒருவரை ஒருவர் பரஸ்பரம் தெரிவித்துக் கொண்டனர்.

இதனை அடுத்து சங்கரண்ணா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உடன் சம்மதம் பெற்று இருவருக்கும் திருமணம் நடந்தது. எளிமையாக நடந்த இந்த திருமணத்தில் இரு குடும்பத்தினர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 25 வயது மேகனா 65வது வயது சங்கரண்ணாவை திருமணம் செய்து கொண்டதாக தனது முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த நிலையில் அந்த பதிவை பார்த்து பலர் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். முப்பது வயதை கடந்தும் இன்னும் திருமணமாகாத இளைஞர்கள் பலர் இருக்கும்போது 65 வயது முதியவருக்கு 25 வயது பெண் கிடைத்துள்ளதை அடுத்து பலர் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும் ஒரு சிலர் வயதை மீறிய காதல் என்றாலும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
தமிழ்நாடு8 mins ago

ஐயா, பிளஸ் 2 பரிட்சையில பாஸ் பண்ணி விட்ருங்கய்யா: முதல்வரிடம் கெஞ்சிய மாணவர்கள்!~

வேலைவாய்ப்பு30 mins ago

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்38 mins ago

சென்னையில் 2 நாட்களுக்கு மழை.. வானிலை மையம் அறிவிப்பு….

delhi
இந்தியா55 mins ago

குடியரசு தின விழாவில் தமிழகம் நிராகரிப்பு.. ஒன்றிய அரசு அடாவடி…..

இந்தியா1 hour ago

பஞ்சாப் மாநில தேர்தல் ஒத்திவைக்கப்படுகிறதா? தேர்தல் ஆணையம் ஆலோசனை!

வேலைவாய்ப்பு2 hours ago

தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 hours ago

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு3 hours ago

ஸ்டாலின், அமித்ஷாவுக்கு கடிதம் எழுதிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் இடமாற்றம்!

வணிகம்3 hours ago

தங்கம் விலை நிலவரம்(17/01/2022)!

வேலைவாய்ப்பு4 hours ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 years ago

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை!

சினிமா3 years ago

பிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா? வெளியான ரகசியம்!

இந்தியா2 years ago

6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து!

தமிழ்நாடு2 years ago

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

இந்தியா3 years ago

ரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்!

சினிமா செய்திகள்3 years ago

விஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா? இதோ ஓர் அரிய வாய்ப்பு!

கிசு கிசு1 year ago

மூக்குத்தி அம்மன் படத்திலிருந்து அந்த காட்சி நீக்கப்பட்டதற்கு இதுதான் காரணமா?

கிசு கிசு1 year ago

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு கண் தெரியாது.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

கிசு கிசு1 year ago

தளபதி 65 இயக்க போவது இவர்தானா? வைரல் ஆகும் தகவல்!

சினிமா3 years ago

பேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி!

வீடியோ6 months ago

வலிமை ‘நாங்க வேற மாறி’ பாடல் லிரிக் வீடியோ!

வீடியோ12 months ago

ஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ!

வீடியோ1 year ago

ஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்!

வீடியோ1 year ago

பூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ!

வீடியோ1 year ago

ஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ!

Tughlaq Durbar Teaser Poster
வீடியோ1 year ago

விஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்!

வீடியோ1 year ago

விக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்!

வீடியோ1 year ago

2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்!

வீடியோ1 year ago

சிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ!

சினிமா செய்திகள்1 year ago

இன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்!