Connect with us

இந்தியா

தோனியை பார்க்க 1436 கி.மீ தூரம் நடந்தே போன ரசிகர்… வைரல் புகைப்படம்…

Published

on

dhoni fan

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களில் அதிக ரசிகர்களை பெற்றிருப்பவர் கேப்டன் தோனிதான். காரணம் அவரின் கூலான அணுகுமுறைதான். கோபப்பட மாட்டார். தோல்வியில் துவண்டு போக மாட்டார். இக்கட்டான நிலையில் திறமையாக விளையாடி அணியை வெற்றி பெற வைப்பார், உலக கோப்பையையே வென்றாலும் கூலாக இருப்பார் என இவரிடம் பாராட்டும் படியான பல விஷயங்கள் உள்ளது.

ஒரு நாள் கேப்டன் பதவியிலிருந்து விலகிய இவர் தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்த ஆண்டின் ஐபில் போட்டியில் அவரின் தலைமையில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திறமையாக விளையாடி கோப்பையை கைப்பற்றியது.

How Pakistan-south Africa series affect csk

உலகமெங்கும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். அவரை காணவும், தொட்டு பார்க்கவும், ஒரு செல்பி புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் பலரும் தவம் கிடக்கின்றனர்.

dhoni

இந்நிலையில், அஜய் கில் என்கிற ரசிகர் ஹரியானாவில் இருந்து தோனி தங்கியுள்ள ராஞ்சி நகருக்கு 1436 கி.மீ நடந்தே சென்று தோனியை சந்தித்துள்ளார். 18 நாட்கள் அவர் நடந்து சென்று ராஞ்சி நகரை அடைந்துள்ளார். ரசிகரின் இந்த செயலை கண்டு மனம் உருகிய தோனி, அவரை தனது பண்ணை வீட்டில் தங்க வைத்து, அவருக்கு தேவையான உதவிகளை புரிந்து, வீடு திரும்ப விமானத்தில் டிக்கெட் புக் செய்து கொடுத்துள்ளார்.

இந்த தகவலை தோனியின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

வணிகம்4 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?