Connect with us

கிரிக்கெட்

கடைசி ஓவர் வரை போராடிய மும்பை: டெல்லி அணி த்ரில் வெற்றி!

Published

on

நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி 137 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தாலும் 138 என்ற இலக்கை அடைய விளையாடிய டெல்லி அணியை தோற்கடிக்க கடைசி ஓவர் வரை போராடியது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. ரோகித்சர்மா 44 ரன்களும் சூர்யகுமார் யாதவ் 24 ரன்களும், இஷான் கிஷான் 26 ரன்கள் எடுத்தனர்.

இதனை அடுத்து 138 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி ஷிகர் தவானின் அருமையான ஆட்டத்தால் இலக்கை நெருங்கினாலும், அடுத்தடுத்து விழுந்த விக்கெட்டுகள் மற்றும் டிரென்ட் போல்ட், பும்ராவின் அபார பந்துவீச்சால் ரன்கள் எடுக்க திணறினர்.

இதனையடுத்து கடைசி ஓவரில் 138 ரன்கள் எடுத்து டெல்லி அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக அமித் மிஸ்ரா தேர்வு செய்யப்பட்டார்/ டெல்லி அணி நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது என்பதும், முதலிடத்தில் பெங்களூர் அணியும் மூன்றாவது இடத்தில் சென்னை அணியும் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வணிகம்18 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?